சிறப்புக்கள் :
- எந்தவகை வந்தட்டுக்களுக்கும் இயைபுடையது. (ATA, SATA, SCSI, USB, IEEE1394.)
- iPod இல் இருந்தும் தரவுகளை மீட்க உதவும்.
- FAT12, FAT16, VFAT, FAT32, NTFS/NTFS5, EXT2 மற்றும் EXT3 போன்ற இயக்கங்களுக்கு ஏற்புடையது.
- USB, digital cameras, MP3 player களில் இருந்தும் தரவுகளை மீட்க உதவுகிறது.
- இலகுவான பாவனை அமைப்பு.
- ஒரே சொடுகில் தரவுகளை மீட்க முடியும்.
அளவு : 9.5 Mb
தரவிறக்க : source1
தரவிறக்க : source1
Post a Comment